விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர‌

எனக்கு யாருண்டு ? இந்த‌

மண்ணுலகில் உம்மையன்றி வேறு

விருப்ப‌ம் எதுவுண்டு ?

நீர்தானே என் வாஞ்சையெல்லாம்

உம்மைத்தானே ப‌ற்றிக்கொண்டேன்

 

1.

உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்

அப்பா என் வ‌ல‌க்க‌ர‌ம் பிடித்து தாங்குகிறீர்

ந‌ன்றி ஐயா, நாள் முழுதும்

ந‌ல்ல‌வ‌ரே, வ‌ல்லவ‌ரே –       நீர்

 

2.

உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்

முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் –       நீர்

 

3.

என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா….

எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா…. –       நீர்

 

4.

உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்

உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம் –       நீர்

 

5.

என‌க்குள்ளே நீர், செய‌லாற்றி, ம‌கிழ்கின்றீர்

உம் சித்த‌ம் செய்ய‌, ஆற்ற‌ல் த‌ருகின்றீர்உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்

முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் –       நீர்

 

 

 



vinnilum mannilum ummaithdhavira‌

enakku yarundu ? inthdha‌

mannulakil ummaiyanri veru

virubpa‌m ethuvundu ?

nirthane en vanjsaiyellam

ummaiththane pa‌rrikkonden

 

1.

ummodu than ebbothum nan vazkiren

abba en va‌la‌kka‌ra‌m bidiththu thangkukirir

na‌nri aiya, nal muzuthum

na‌lla‌va‌re, va‌llava‌re –       nir

 

2.

um sithdham bol ennai nir nataththukirir

mudivile ennai makimaiyil eerrukkolvir –       nir

 

3.

en ullaththin belane nirthanayya….

enakkuriya pangkum enrenrum nirthanayya…. –       nir

 

4.

ummaiththane nan adaikkalamay kondullen

ummoduthan vazvathu en bakkiyam –       nir

 

5.

ena‌kkulle nir, seya‌larri, ma‌kizkinrir

um sithdha‌m seyya‌, aarra‌l dha‌rukinrirum sithdham bol ennai nir nataththukirir

mudivile ennai makimaiyil eerrukkolvir –       nir